ADDED : ஜூன் 11, 2015 10:06 AM

* இங்கிதம் தெரியாத மனிதன் வாழ்வில் துன்பத்திற்கு ஆளாவான். சூழ்நிலைக்கு ஏற்ப மாறத் தெரிந்தவனே புத்திசாலி.
* மனசாட்சிக்கு மதிப்பு கொடுப்பவனே.வாழ்வில் எல்லா சுகமும் பெறுவான்.
* நீ பக்திமானாக இரு. கடவுளை நம்பு. ஒருவராலும் உன்னைத் துன்புறுத்த முடியாது.
* யார் மீதும், எப்போதும் வெறுப்பு காட்டாதே. மீறினால் கடவுளின் வெறுப்புக்கு ஆளாவாய்.
* எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துங்கள்.
* சொர்க்கமும், நரகமும் எங்கோ இருப்பதாக தவறாக நினைக்காதே. மனமே அதனை உருவாக்குகிறது.
-சாந்தானந்தர்